by admin on | 2025-02-26 09:46 PM
வயது குறைந்தவரிடம் உல்லாசமாக இருந்தால் ஆயுள்கூடும்,குடும்பபிரச்சினைகள் தீரும் என ஜோதிடர் கூறியவார்த்தையை நம்பி பெரியகுளம் அருகே கணவனை சிறுமியுடன் அறையில் வைத்து பூட்டியமனைவி ராமலட்சுமி சிறுமியை பலாத்காரம் செய்தகணவர் அழகுராஜா ஆகியஇரண்டு பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோநீதிமன்ற நீதிபதி தீர்ப்புகூறினர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.