| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ஹவாலா பணம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது......?????

by admin on | 2025-02-25 09:24 PM

Share:


ஹவாலா பணம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது......?????

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ₹20லட்சம் ஹவாலாபணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு வணிக வரித்துறை அதிகாரிகைது செய்தனர்.

ஏற்கனவே இவ்வழக்கில் காவல்துறை மற்றும்வருமான வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில்அவர்கள்அளித்தவாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைதுஅவரது கார் ஓட்டுநரான அப்துல்லா என்பவரை தேடிவருகின்றனர் .

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment