| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

சவுக்கு சங்கர் வழக்குகள்.....!!!!

by admin on | 2025-02-25 11:59 AM

Share:


சவுக்கு சங்கர் வழக்குகள்.....!!!!

சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு.இந்த குறிப்பிட்ட வழக்குகள் இது தொடர்பான விவரங்கள் குறித்து எதுவும் பேசக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை*

நிபந்தனையை சவுக்கு சங்கர் மீறும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. நீதிபதிகள், பெண் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் குறித்து பேசியவிவகாரங்களில் ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கூறியதாக சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டதுஎத்தனை முறை தான் இப்படி மன்னிப்பு கேட்பீர்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment