| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

20 பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரியநோம்புபெருவிழா அழைப்பிதழ்......!!!!

by admin on | 2025-02-23 09:10 PM

Share:


20 பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரியநோம்புபெருவிழா அழைப்பிதழ்......!!!!

அருள்மிகு ஸ்ரீ அதிகாரப்பன் துணை அருள்மிகு ஸ்ரீ விக்னேஷ்வரர் துணை. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே போலூரில் தம்பிரான் எனும் ஆளுமைசக்தி குடிகொண்ட புகழூர் எனும் போலூரில் 20 வருடத்திற்கு பின் 12/3/2025 புதன் கிழமை அன்று முதல் நடைபெறும் பெரியநோன்பு எனும்மாபெரும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் 5 நாள் திருவிழா நடைபெறும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் என்றும் அன்புடன் புகழூர் எனும் போலூர் கிராம பொது மக்கள் வாருங்கள் சாமி தரிசனம் செய்து ஆசி பெற்று செல்லுங்கள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment