by admin on | 2025-02-23 08:37 PM
பழனியில் அழுகிய நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் தூய்மை பணியாளர் உடல் மீட்பு...!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரில் தண்ணீர் தொட்டிக்குள் பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் பழனிச்சாமியின்உடல்அழுகிநிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து
பழனி நகர் போலீசார் கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!