| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

மாநிலம் முழுவதும் ஆயிரம் மருந்தகங்கள்........!!!!!!

by admin on | 2025-02-23 07:40 PM

Share:


மாநிலம் முழுவதும் ஆயிரம் மருந்தகங்கள்........!!!!!!

1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

மக்கள் மீதான சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். மருந்தகங்களுக்கு விண்ணப்பித்த 2000 பேரில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மக்களின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கமுதல்வர் மருந்தகம்உதவும். மக்களை தேடிமருத்துவம் திட்டத்தில் 3 கோடி பேருக்கு மாதம் மாதம் இலவசமாக மருந்துகள் வழங்குகிறோம்” என திமுக மருத்துவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment