| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

இணைப்பிற்கு வாய்ப்பு இல்லை.....!!!!!!

by admin on | 2025-02-23 06:49 PM

Share:


இணைப்பிற்கு வாய்ப்பு இல்லை.....!!!!!!

அணிகள் இணைப்புக்கு வாய்ப்பில்லைஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?பதவி பணத்துக்காக கட்சியைகாட்டிக் கொடுக்க இருந்தவர்களின் கனவுகள் காகித ஓடம்போல் அடித்து செல்லப்பட்டனஓபிஎஸ் டிடிவி சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி சூசகம்

அணிகள் இணைப்புக்கு பேச்சு நடப்பதாக தகவல் வெளியான நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை    

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment