by admin on | 2025-02-22 09:12 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போலூர் மற்றும் கிளாவரைக்கு
அதிக இருக்கைகள் கொண்ட பெரியபேருந்து கொண்டை ஊசிவளைவில் திரும்பாது என்றநிலையில் அரசு பஸ் போக்குவரத்து தடை பட்டிருந்தது.இன்றுபோக்குவரத்துஅதிகாரிகள்பெரியபேருந்தைதிண்டுக்கல்லில் இருந்துஎடுத்து வந்து போலூர் கிளாவரைவளைவுகளில்சோதனைஓட்டம்நடத்தியதையடுத்து பெரிய பேருந்துவருவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை இனி ஒரு வாரத்தில் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்றுஅதிகாரிகள்உறுதியளித்தனர்.இதற்க்கு முயற்சி எடுத்த பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P. செந்தில்குமார்அவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் மற்றும் இதற்க்கு உருதுணையாக இருந்த அத்தனைபேருக்கும்எங்கள் போலூர் கிளாவரைமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!