| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

சீமான் மீதான பாலியல் வழக்கு...? ரத்து செய்ய முடியாது.....!!!

by admin on | 2025-02-21 08:10 PM

Share:


சீமான் மீதான பாலியல் வழக்கு...? ரத்து செய்ய முடியாது.....!!!

சீமான் - விஜயலட்சுமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில்கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்துகிறது.

வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும்இல்லைகுடும்ப பிரச்சினை, திரைத்துறை பிரச்சனை காரணமாக விஜயலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் சீமானை அணுகிஉள்ளனர்அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவுவைத்துள்ளார்சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளது  உறுதிபடுத்தப்பட்டுள்ளது

விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகை சீமான் பெற்றுள்ளார்

மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரைநடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறதுபாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதைதன்னிச்சையாகதிரும்பபெறமுடியாது.ஆகவே சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யமுடியாது என்று சீமான்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment