| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

அதிமுக ஒன்றிணைய வேண்டும். சசிகலா ஆதரவாளர்பறவை காவடி எடுத்து வேண்டுதல்....!!!

by admin on | 2025-02-21 08:01 PM

Share:


அதிமுக ஒன்றிணைய வேண்டும். சசிகலா ஆதரவாளர்பறவை காவடி எடுத்து வேண்டுதல்....!!!

திண்டுக்கல் : பழனியில்  பொள்ளாச்சியை சேர்ந்த  சசிகலா ஆதரவாளர் ஆர்.எ.ஸ் கிருஷ்ணன் என்பவர் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து தரப்பினரும்  ஒன்றிணைய  வேண்டி பழனி மலைக்கோவில்  அடிவாரம் கிரிவீதியில்

 உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்துவழிபாடு செய்தார்.


நிருபர் : N. சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment