by admin on | 2025-02-21 06:54 PM
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வார்டு மற்றும் கிராம கமிட்டி மறுசீரமைப்பு பணிக்கான ஆய்வு கூட்டம் கம்பம் நகரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேனி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.செல்வராஜ் பாண்டியன் மற்றும் தேனி மாவட்ட தலைவர் எம்.பி.முருகேசன் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.B.சிந்தன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் இக்கூட்டத்தில் கம்பம் நகர தலைவர் திரு கே சி போஸ் கவிஞர் பாரதன் காங்கிரஸ் பேச்சாளர் சிவமணி கம்பம் இர்பான் உட்பட பலன் கலந்து கொண்டனர்