by admin on | 2025-02-21 06:40 PM
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம் மண்டல பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட்டில் நடைபெற்றது.கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சமூக ஆர்வலர் லயன் T.A. ஜெயசீலன் சிறப்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தில் நிறுவன பொருளாளர் தாட்சாயணி இளம் வழக்கறிஞர் தென்மண்டல பொறுப்பாளர் சிவராமன் ஓட்டுனர் சங்க தலைவர் தங்கப்பாண்டியன் தேனி மாவட்ட பொறுப்பாளர் மஞ்சுளா தேவி திண்டுக்கல் மாவட்ட பொருப்பாளர் வீராச்சாமி மதுரை மாவட்ட பொறுப்பாளர் வேலுச்சாமி விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமண பெருமாள் ரீடு டிரஸ்ட் சண்முகம் சுக்ரா டிரஸ்ட் ௹பாவதி பாண்டி ராசி குணசேகரன் வள்ளி பாண்டி முருகன் நாகராஜ் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.