by admin on | 2025-02-21 06:34 PM
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைக்க விரிவாவ திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.
21.76 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
₹9744 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.