by admin on | 2025-02-20 08:36 PM
தென்காசியில் இருந்துஆன்மிக யாத்திரியையாக வாரணாசிக்கு சென்ற படத்தில் உள்ள என் உறவினர் இருவரும் சென்றார்கள்.ஆனால் இருவரும் கடந்த 18-பிப்-2025 மதியம் முதல் காணவில்லை. உடன் சென்ற குழுவினரும் அவர்கள் ரயிலில் வருகிறார்கள் என்று கவனிக்காமல் விட்டகாரணத்தால் இவர்களை தொலைத்து விட்டார்கள்.
இருவர் கையிலும் தொலைபேசி கூட இல்லை. எனவே, ரயில்வே துறையில் பணியாற்றும் நண்பர்கள், வாரணாசி மற்றும் அயோத்தி பகுதியில் வசிக்கும் நபர்கள்,உறவினர்கள், நண்பர்கள் யாராவது உங்கள் தொடர்பில் இருப்பின் சில நேரத்தை ஒதுக்கி தேட வேண்டுகிறேன்.தகவல் எதுவும் இருப்பின் கீழ் கண்ட எண்ணுக்கு தெரிவித்து உதவ வேண்டுகிறேன்மணி: +91 90035 63697
இசக்கிராஜ் : 8144578722
பதிவு செய்த நேரம்: 20/02/2025: 5:00 pm
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!