by admin on | 2025-02-19 10:42 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வென்றதையடுத்து, 27 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் ஆட்சி அங்கு அமைகிறது.
இதைனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.