by admin on | 2025-02-19 05:04 PM
நாகர்கோவில் பகுதியில் இருந்துதனியார் கல்லூரி மாணவர்கள் மூணாறுக்கு நேற்றுசுற்றுலாவந்தார்கள் பயணம்செய்த பஸ் மூணார் அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம்செய்த ஆசிரியை மற்றும் ஒரு மாணவி ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். 38மாணவர்கள்ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர், இவர்கள் தேனி மற்றும் கேரளத்தில் கோலம் சேரி ஆகியபகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரிமருத்துவமனைகளில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.