by admin on | 2025-02-19 04:02 PM
தேனி மாவட்டத்தில் 2023_2024 கல்வியாண்டில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் பெரியகுளம் ஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளி டி. வாடிப்பட்டி பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்புமாணவன்ரா.கீர்த்திகேஸ் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றுள்ளார் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை தமிழக அரசு ஒரு வார காலம் வெளிநாட்டிற்குசுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்ற இந்த வகையில் நடப்பாண்டு மலேசியாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.. வெளிநாடு சுற்றுப்பயணம்மேற்கொள்ள இருக்கும் எம் பள்ளி மாணவரை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பாகமனதாரவாழ்த்துகிறோம்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம்.தேனி மாவட்டம்