by admin on | 2025-02-19 03:30 PM
தேனியில் தமிழ்நாடு சட்டப்மன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு 2024 - 2025. திட்ட மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் அவர்கள் தலைமையில் .M L A கள்சேவூர் ராமசந்திரன், M.பன்னீர்செல்வம், O. S.மணியன், கருமாணிக்கம், S. P. வெங்கடேஸ்வரன் தேனி M.P. தங்க தமிழ்ச்செல்வன். பெரியகுளம் MLA சரவணகுமார். கலெக்டர் ரஞ்ஜித் சிங் IAS கி.சீனிவாசன் முதன்மைச் செயலாளர், பா.சுப்பிரமணியன் கூடுதல் செயலாளர். சு.பாலகிருஷ்ணன்,துணைச் செயலாளர் ஆகியோர்கள். மாவட்ட திட்ட அலுவலர். மாவட்டவருவாய் அலுவலர். முன்னிலையில் ஆய்வு செய்தனர் . இதில் துறை சார்ந்தஅதிகாரிகள் கலந்து கொண்டனர். தேனிரயில்வே மேம்பாலம் கட்டிடப் பணி, தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் புதியகட்டிடம்அலுவலகம், பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை வேளாண் இயந்திரம் மயமாக்குதல் திட்டம். பவர் டில்லர் இயந்திரங்கள் மானியத்தில் வழங்குதல்.தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சிமற்றும் நலத்திட்ட உதவிகளை திட்ட குழு தலைவர் காந்தி ராஜன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள்.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாகஅளித்தனர். சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.