by admin on | 2025-02-19 02:21 PM
நகைச்சுவை நடிகர் யோகி பாபு சில தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார். இந்நிலையில்
நடிகர் யோகி பாபு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செளந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்..
என்னாச்சு யோகிபாவுக்கு : திடீர் திடீரென கோவில் கோவிலாக சுற்றுகிறாரே? கோவில்களுக்கு செல்லுங்கள் என்று சோசியர்கள் கூறினார்களா? யோகி பாவுக்கே வெளிச்சம்!!!