by admin on | 2025-02-18 10:01 PM
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா விற்றபுகாரில்,அங்குபணியாற்றும்முதல்நிலை காவலர் சரவணகுமாரை (35) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிறைகண்காணிப்பாளர் வினோத் நடவடிக்கைஎடுத்துள்ளார்.