by admin on | 2025-02-18 09:35 PM
சென்னை நகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் அறிமுகமாகிறது.
பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்.
பிங்க் ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகனகண்காணிப்புசாதனம்இருக்க வேண்டும்.
மார்ச்இறுதிக்குள் பிங்க் ஆட்டோ பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.