by admin on | 2025-06-29 10:15 PM
திண்டுக்கல்லில் விபச்சார வழக்கில் 2 அழகிகள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த குமார்(27) என்பவர் நந்தவனப்பட்டி, மல்லிகை நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 2 அழகிகள் ஆசை வார்த்தை கூறி பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து குமார் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்புஆய்வாளர் சூர்யாகலா மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு விபச்சார அழகிகள் மல்லிகை நகரை சேர்ந்த ஜோதி, EB-காலனியை சேர்ந்த லதா ஆகிய 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!