by admin on | 2025-06-28 06:58 PM
*வேடசந்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி*
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி சேர்ந்த காளிமுத்து மகள் கவிஸ்மதி(6) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் வாசலில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி பலி.இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மோகன்கணேஷ் திண்டுக்கல்.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!