by admin on | 2025-06-28 06:08 PM
படிக்கட்டில் பயணித்தால் நடவடிக்கை - நீதிபதி எச்சரிக்கை.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள்.நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் எற்பதில்லை; சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.கூட்ட நெரிசலான இடங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் செல்லும் வகையில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!