by admin on | 2025-02-16 12:44 PM
தமிழக அரசுக்கு நிதி வழங்குவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திரபிரதான் கூறிய கருத்துக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளபக்கத்தில் இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தின்எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக்கட்டாயமாக்குகிறது? எனக் கல்விஅமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்தியஒன்றியம்.ஒத்திசைவுப்பட்டியலில் உள்ளதுதான் கல்வி.அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல.மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரைதமிழ்நாட்டுக்கு நிதிகிடையாது'என்று blackmailசெய்யும்தடித்தனத்தைத்தமிழர்கள்பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.எங்கள்உரிமையதான்கேட்கிறோம்.உங்கள்தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லிபார்க்கவேண்டியிருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .