by admin on | 2025-02-15 10:16 PM
இங்கே ஏன் தளபதி விஜய்க்கு பாதுகாப்பு தேவை….அவர் என்ன அப்படி செய்துவிட்டார் என்று கேள்வி கேட்கும் வாடகை வாய்களுக்கு....!!!!தமிழ்நாட்டில் இந்த 4 வருடங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள்,நியாயத்தின் பக்கம் நிற்கும் அரசு அதிகாரிகள் போன்றோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் ரவுடிகும்பலால்மிரட்டப்படுவதும்வாடிக்கையாக ஆகிவிட்டது. இது போன்ற மிரட்டல் புகார்களை கூடஏவல்துறை கவனத்திகொண்டு சரியான நடவடிக்கையும் எடுப்பதிலை.
விஜய் பல கோடி ரசிகர்களைக் கொண்டமிகப்பெரியநட்சத்திர நடிகர் மட்டுமில்லை தமிழ்நாட்டின் முக்கியஅரசயல்தலைவர்.இதுவரைஅவருடையதிரைப்படங்களும், அவர் பேசியவசனங்களும் இந்த தமிழ்ச் சமூகத்தில் பெரிய பேசுபொருளாகி உள்ளது. சர்க்கார், கத்திஇன்னும் நிறைய படங்கள்அதற்குஉதாரணமாகசொல்லலாம். அவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும்அதன்வெளியீட்டின் பொழுதுசந்தித்த பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே.இப்படிஇருக்கஅவர் தற்பொழுது அரசியலுக்கு வந்துவிட்டார். மாநாட்டில் அவர்ஒன்றிய/மாநிலஅரசுகளைவிமர்சித்தது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் பரந்தூரில் மக்கள் முன் பேசியது எல்லாம்இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் பேசுபொருளானது. விஜய் ஒரு அறிக்கை கொடுத்தால் கூட அது தமிழக மீடியாக்கள் மட்டுமில்லாது தேசிய அளவில் ஒரு நாள்முழுவதும்பேசும்அளவிற்கு பெரிய விவாத பொருளாக உள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை பார்க்கும் பொழுது இங்கேபாதுகாப்புஎன்பது கேள்விக்குறியாகவேஉள்ளது. மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒரு கட்சியின் தலைவருக்கு அச்சுறுத்தல் இருக்கோ இல்லையோ பாதுகாப்பு என்பது கட்டாயம் தேவை.தமிழகத்தை தற்போது ஆண்டு வரும் திமுக மீது நமக்கு எந்த விதநம்பகத்தன்மையும் இந்த 4 ஆண்டுகளில் ஏற்படுத்தவும் இல்லை. சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சியினர், கருத்து சொல்பவர்கள்,இணையத்தில்இயங்கிவருபவர்கள், மீம் போடுபவர்கள் என யாருக்கும் இங்கே பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது திமுக தத்தி கும்பல்! இந்த ஆட்சியை 2026ல் வீட்டுக்கு அனுப்பும் வரை அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமே!!
இவன்:
தமிழ்நாடு சமத்துவ மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர்
ஜனாப். SMK. மாலிக் பாஷா
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!