by admin on | 2025-02-15 07:47 PM
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள்,வைர நகைகள்,
1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடுலஞ்சஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.