by admin on | 2025-02-11 08:02 PM
அதிகாரத்தை பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை வாங்கினாரா? ஒபிஎஸ் ?
பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓபிஎஸ் பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கியுள்ளதை உறுதி செய்தது SC/ST ஆணையம்.
நிலம் வாங்கியது தொடர்பாக எழுந்த புகாரை SC/ST ஆணையத்தின் 3வது அமர்வு விசாரித்தது.
பஞ்சமி நிலங்களை
ஓபிஎஸ் பெயருக்கு மாற்றிய பட்டாக்களை ரத்து செய்ய தேனி வட்டாட்சியருக்கு SC / ST ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவல் குறித்து தேனி டிஆர்ஓ மற்றும் தேனி தாசில்தாரிடம் கேட்டபோது இதுகுறித்த எந்த தகவலும் உத்தரவும் லெட்டரும் எங்களுக்கு வரவில்லை. முழுமையான தகவல் கிடைத்த பிறகு தகவல் கூறுகிறோம் என்று கூறினார்கள். மேலும் உண்மை தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக தேனி கலெக்டர் அலைபேசி எண் 9444172000 அழைத்த போது அழைப்பை ஏற்க மறுத்தார்.
திமுத்துக் காமாட்சி
எவிடன்ஸ் வெளியீட்டாளர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!