by admin on | 2025-02-11 04:36 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள அருணாச்சலா ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண் கத்தியால் சரமாரியாக குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சமையல் வேலைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த பெண் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!