by admin on | 2025-02-10 12:16 PM
தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏழுமலையான் திருப்பதியை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் பலநூறு கோடி பேர் பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். இவ்வாறு தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் திருப்பதியில் விரும்புவது சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வருகின்ற பொழுது திருப்பதில் லட்டு என்பது உலகளாவிய பேமஸ் பெற்ற லட்டு. இந்த லட்டுவில் கலப்படம் நெய் கலப்படம் செய்த கயவர்களை முழுமையாக விசாரணை செய்து தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்நிலையில்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய் கலப்பட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன தலைமை நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்தது
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!