by admin on | 2025-02-09 08:49 PM
இந்து சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அர்ச்சகர்கள் தெய்வங்களுக்கு தீப ஆராதனை காட்டிய பிறகு பக்தர்களுக்கு தீபம் காட்டக் கொண்டு வரும்போது தீப ஆராதனை ஏற்றுக் கொண்டு பக்தர்கள் தீப ஆராதனை தட்டில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு பக்தர்கள் தட்டில் வழங்கும் காணிக்கைகளை அச்சகர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள பழக்கம். இந்நிலையில்
கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது
பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும்; இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர் இதனால் அர்ச்சகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!