by admin on | 2025-02-08 08:53 PM
கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி, காமேஷ், விஜயபாண்டி, போஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனிப்படையினர் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அருகில் விற்பனை செய்வதற்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்து இருந்தவர்களை கைது செய்து உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!