by admin on | 2025-02-08 06:25 PM
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் 290 கேமிராக்கள் சுமார் 50 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் பொருத்தபட்டுள்ளது இதன் மூலம் கண்காணிக்கும் புதிய காவல் கட்டுபாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.