by admin on | 2025-02-07 01:29 PM
30 மசாஜ் சென்டர். என்ற பெயரில் பாலியல் தொழில் ...
எஸ் பி நடவடிக்கை
நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்கள் பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை பயன்படுத்தி இளைஞர்களின் சீரழித்து வந்தனர்
இதனை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அவர்கள் அதிரடியாக மசாஜ் சென்டரில் ஆய்வு செய்ய போலீசார் களுக்கு உத்தரவிட்டார்.
போலீசார் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கி வரும் மசாஜ் சொந்தங்களை அதிரடி சோதனை அப்போது
30 மசாஜ் சென்டர்
களில் பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டு நேற்று 30 மசாஜ் சென்டர்களை மூடியுள்ளனர். இதேபோல் மார்த்தாண்டம் பகுதியிலும் மூடப்பட்டன. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று தமிழர் முழுவதும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?
ஆசிரியர் தி.
முத்துக் காமாட்சி
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!