by admin on | 2025-02-07 09:40 AM
தமிழகத்தில்
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.07) தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும் - என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது.
மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!