| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

நடிகர் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் பாதாம் பால் வழங்கல்..!!!

by Muthukamatchi on | 2025-05-30 10:35 AM

Share:


நடிகர் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் பாதாம் பால் வழங்கல்..!!!

நடிகர் சூர்யாவின் 50'ஆவது பிறந்தநாள் ஆண்டினை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பாதாம் பால் மற்றும் சுண்டல் வழங்கினார்கள் .....

நடிகர் சூர்யா அவர்களின் 50'ஆவது பிறந்தநாள் ஆண்டினை முன்னிட்டு மாதம் ஒரு நற்பணி சமூகத்திற்கு என்ற புதிய முயற்சியின் தொடக்கமாக ஐந்தாம் மாத நற்பணியாக அலங்கியத்தில் காவடி செல்லும் பக்தர்களுக்கு பாதாம் பால் மற்றும் சுண்டல் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது. இதில்அகில இந்திய  தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் ஆலோசனைப்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமையின் ஒப்புதலோடு, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களான அகிலன் மற்றும் குகன் தலைமையில் நிர்வாகிகள் மாய கிருஷ்ணன், மணிகண்டன், தன்வின், ஆனந்தன், புகழ்மணி, பிரவீன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...


நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment