by Muthukamatchi on | 2025-05-29 05:35 PM
நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்பு இல்லத்தில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தொடக்க விழாவை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் இணை ஆணையர் மாரிமுத்து உடன் இருந்தனர்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!