by Muthukamatchi on | 2025-05-23 07:21 PM
22-5-2025 காலை 1030 மணியளவில் நாகூர் தர்கா அலுவலகத்தில்.
மறைந்த நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி அல்ஹாஜ் டாக்டர் S. செய்யது காமில் சாஹிப் அவர்களுடைய ஸ்தானத்தில் அவரது மூத்த மகன் அருமை சகோதரர் தமிழ் செம்மல் ஹாஜி S. செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாஸிமி அவர்கள். நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது ..டிரஸ்டியாக அங்கீகாரம் செய்த போர்ட் ஆப் டிரஸ்டிகளுக்கு மனமார்ந்த நன்றி..தர்ஹா அலுவலகத்தில் தலைப்பாகை அணிவிப்பு நிகழ்வும், தர்காவில் முறைப்படி குண்டு முழங்க நடைபெற்றது* இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் நாகூர் தர்ஹா பாரம்பரிய நிகழ்வாகும்.இந்த பதவி ஏற்பு நிகழ்வில் தெத்தி H. ஜாகிர் உசேன் சமூக சேவராக்கி நானும் கலந்து கொண்டேன் .எனது பாசத்துக்குரிய சகோதரர் S.செய்யது முஹம்மது கலிபா சாஹிப் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டேன்.. அவருக்காகவும் அவருடைய குடும்பத்திற்காகவும் துவா செய்தவனாக
என்றும் அன்புடன்.
H. ஜாகிர் உசேன்.சமூக சேவகர்.தலைமை ஆலோசகர் குட்வெல் பவுண்டேஷன்.தெத்தி நாகூர்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!