by aadhavan on | 2025-05-22 06:00 PM
» மு. ஆதவன்
மதுரை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் 4 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது .
மதுரை நாட்டிய கலாலயா நடத்திய நிகழ்வை பரதநாட்டிய குரு சாந்தினி அருணகிரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் தாட்சாயினி, வர்ஷிதா, சுவாதிகா, ஹரிதாஸ்ரீ ஆகிய 4 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் வ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பள்ளி தாளாளர் எஸ்.கே.மோகன், பள்ளி முதல்வர் ஆயிஷா உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!