by admin on | 2025-02-04 02:27 PM
இன்று நடைபெறும் SLAS( State Level Assessment Survey ) மாநில அளவிலான அடைவுத் தேர்வில் தேனி மாவட்டத்தில் 3ம் வகுப்பில் 8424மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனை திரு. ஜெயக்குமார் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்கள் பார்வையிட்டார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் மோகன் மற்றும் ஆசிரியர் பயிற்சிபள்ளியின் விரிவுரையாளர் கோதைஆண்டாள் ஆகியோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.