by admin on | 2025-02-03 07:46 PM
தேனியில் சிவசேனா கட்சி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து அமைப்புகள் நாளை மதுரையில் அறிவித்திருந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த
சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு. அய்யப்பன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.தற்போது பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!