by admin on | 2025-02-03 05:52 PM
கடமலை மயிலை ஒன்றியத்தில் அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு அஞ்சலி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்க்கு உட்பட்ட
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை கிராமத்தில் அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதில்
ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, கடமலை மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி, மாவட்டத் துணைச் செயலாளர் மலைச்சாமி, மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி,கடமலை கிளைச் செயலாளர்தென்னரசு வழக்கறிஞர் பிரிவு அண்ணாநிதி, முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜ், பார்வதிஅன்பில்சுந்தர பாரதம்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், உமா மகேஷ்வரிவேல்முருகன், சிலம்பரசன், பெருமாள், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ஸ்டீபன், பிரபாகரன்,ஒன்றிய துணை செயலாளர் சேர்மலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் தேசிங்குராஜன், தமிழரசன், கர்ணன், தொழில்நுட்ப பிரிவு மயிலைபிரபு, பவுன்ராஜ், போஸ், ஆசையன், வினோத்குமார்,அறிவழகன் உள்ளிட்ட
மாவட்ட நிர்வாகிகள். ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள். கிளைச் செயலாளர்கள். கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் மகளிர் அணி உதயராணி, வனிதா, உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!