by admin on | 2025-02-03 01:53 PM
பழனி உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் மர்மநபர் வெள்ளைப்பூண்டு திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பூண்டுகளை நேற்று முன் தினம் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு காந்தி மார்க்கெட் பூண்டு மொத்த விற்பனை கடையில் மர்ம நபர் வெள்ளைப் பூண்டை திருடி செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படம் செய்தி நன்றி
மோகன் கணேஷ் திண்டுக்கல்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!