by admin on | 2025-02-02 07:15 PM
பாபா ராம்தேவ்க்கு எதிராக பிடிவாரண்ட்
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்
ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு நீதிமன்றம் உத்தரவு
நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஜராகாததால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு
பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கு எதிராக வழக்கு
நோய்களை குணப்படுத்தும் என ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டதாக கிரிமினல் வழக்குகள்தொடரப்பட்டது.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!