by admin on | 2025-02-02 02:13 PM
மெரினா நொச்சி நகரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டலதாக அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதனை போலீசார் கைது செய்தனர்.
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.