by admin on | 2025-02-01 09:37 PM
திண்டுக்கல்லில் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் கைது
திண்டுக்கல் நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஸ்கீம் ரோடு பகுதியில் வீட்டை வாடகைக்கு பிடித்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக வேடசந்தூர் குழந்தைகவுண்டன்பட்டி பகுதியை புரோக்கர் செல்வகுமார்(36) என்பவரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி