by admin on | 2025-02-01 04:10 AM
தேனி: பெரியகுளம், குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள மாவட்டச் சோதனைச் சாவடி அருகே,தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, பெரியகுளம் நெடுஞ்சாலை காவல் ரோந்து எண்.3, சப் இன்ஸ்பெக்டர் சேகர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவலர்களுடன், கோவை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கனகராஜ் அவர்களுடன் இணைந்து , சாலையில் பயணிக்கும், வாகன ஓட்டிகளுக்கு சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட்
அணிந்து பாதுகாப்புடன் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரை நோட்டிஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை வாகன ஓட்டிகள் பலரும் வரும் காலங்களில் சாலை விதிகளை மதிப்பதாக உறுதி அளித்தனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!