| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

இந்து அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசை வழங்கல்...!!!

by Muthukamatchi on | 2025-04-30 07:49 PM

Share:


இந்து அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசை வழங்கல்...!!!

தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே  எஸ். சரவணன் குமார் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் தம்பதியர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் சீர் வரிசையில் வழங்கப்பட்டது. பெரியகுளம் நகர செயலாளர் இலியாஸ் மற்றும் திமுக நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம் தேனி மாவட்டம்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment