by admin on | 2025-01-31 05:19 PM
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!