| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

பாகிஸ்தானியர்களுக்கு கெடு - மத்திய அரசு :

by Satheesh on | 2025-04-26 04:45 PM

Share:


பாகிஸ்தானியர்களுக்கு கெடு  - மத்திய அரசு  :

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு விதித்த மத்திய அரசு : இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம். சார்க் விசாவை வைத்திருப்போரை நாளை மறுதினத்துக்குள் வெளியேற்ற வேண்டும். விசா ஆன் அரைவல், வணிக விசா, மாணவர் விசா வைத்திருப்போர் நாளைக்குள் வெளியேற வேண்டும். மருத்துவ விசாவை வைத்திருப்போருக்கு 29-ஆம் தேதி வரை கெடு - புதிதாக விசா வழங்கப்படாது என அறிவிப்பு. 

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment